Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. TMB வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

பணி: மேலாளர், உதவி மேலாளர்
சம்பளம்: ரூ.35,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 9

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இந்த வேலை பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி விரிவாக அறிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/VVSq7Vlyxoo

Categories

Tech |