தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: பயிற்றுனர்
காலி பணியிடங்கள்: 97
சம்பளம்: ரூ.35,600 – ரூ.1,12,800
துறைகள்: வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.sdat.tn.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.