Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.36,000 சம்பளத்தில்…. எஸ்பிஐ வங்கியில் வேலை…. இன்றே கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: channel manager supervisor anytime channels, support officer- anytime channels.
காலி பணியிடங்கள்: 600- க்கு மேல்
சம்பளம்: ரூ.36,000 – ரூ.41,000
வயது: 63- க்குள்
தேர்வு: short listing & interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 7

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு bank.sbi, www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |