Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.37,000 சம்பளத்தில்… இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை… இன்றே கடைசி நாள்…!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை

கல்வித்தகுதி: Degree in Commerce, Accounts, Finance,

சம்பளம்: ரூ.37,000/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை

வயது வரம்பு: 56 வயது வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.07.2021

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: detailed add CGM (Finance).pdf (nhai.gov.in) National Highways Authority of India

Categories

Tech |