Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 37,000 சம்பளத்தில்…. தமிழகத்தில் அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Tamil Nadu Public Service Commissionஇல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: Tamil Nadu Public Service Commission

சம்பளம்: மாதம் ரூ.37,000 முதல் ரூ.1,19,500 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.10.2021

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.

PDF Link & Apply Link : https://tnpsc.gov.in/Document/english…

Categories

Tech |