Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.37,000 சம்பளத்தில்…. தமிழ்நாடு மீன்வள நலத்துறையில் வேலை…. TNPSC அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மீன்வள நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: மீன் துறை ஆய்வாளர்
காலி பணியிடங்கள்: 64
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,19,500
தேர்வு கட்டணமாக: ரூ.150
கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 8
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 12

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in/ www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |