இந்திய ரயில்வே துறையின் (IRCTC) உணவு பிரிவு, சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: குழு பொது மேலாளர், பொது மேலாளர்
சம்பளம்: ரூ.37,400
இதில் விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் முழுமையான தகவலை அறிந்து கொள்ள https://www.irctc.com என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.