Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.39,100 சம்பளத்தில்…. AVNL ஆவடியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

ஆவடியில் உள்ள கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி: HR Consultant, Executive, Senior manager, Content Writer, and Other

கல்வித் தகுதி: MBA, MA, B.Tech, B.Sc, CMA, and LLB

சம்பளம்: ரூ. 15,600 – ரூ.39,100

கடைசி தேதி: ஏப்ரல் 22

விண்ணப்பிக்கும் முறை: Offline

Address: Staff Officer/CO & HR, Armoured Vehicles Nigam Limited, HVF Road, Avadi, Chennai – 600054

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://avnl.co.in/jobuploads/17411-engagement-of-professionals-on-fixed-term-contract-.pdf

 

Categories

Tech |