Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.39,100 வரை சம்பளத்தில்…. ASRB துறையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ASRB நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளாவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 65.

தேர்வு: tier1, tier2 examination.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசித்தேதி: 23.08.2021

சம்பளம்: ரூ.39,100 வரை.

 

Categories

Tech |