Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம்… எஸ்.பி.ஐ வங்கியில் பல்வேறு வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!

மத்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI-State Bank of India)

மொத்த காலியிடங்கள்: 186

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officer, Executive

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.41,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் தேதி – Nodal Officer – 20.04.2021.
Other Posts – 25.04.2021.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – For Nodal Officer: DGM(D & TB ), SBI, LHO PATNA, WEST GANDHI MAIDAN, PATNA-01.

For Other Posts: AGM(HR),SBI, LHO PATNA, WEST GANDHI MAIDAN, PATNA-01.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://sbi.co.in/documents/16012/1557541/240321-DETAILED+NOTIFICATION+D+%26+TBU.pdf/40307297-f8e3-0248-35b0-9b87febd4e4d?t=1616563846926

https://sbi.co.in/documents/16012/1557541/240321-DETAILED+NOTIFICATION+FIMM.pdf/e10cc317-337b-a36e-ade7-2677fda2dfb2?t=1616564018580 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.04.2021.

Categories

Tech |