Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 40,000 சம்பளத்தில்…. சிடிஏசி நிறுவனத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிடிஏசி எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலியிடங்கள்: 19

பதவி: Project Engineer, Project Associate

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: B.E / B.Tech

சம்பளம்: ரூ.34,000 மற்றும் ரூ. 40,000/-

கடைசி தேதி: 18-01-2022

மேலும் விவரங்களுக்கு இந்த க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://cdac.in/index.aspx?id=application_warning

Categories

Tech |