Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.40,000 சம்பளத்தில்….. மீன்வளப் பல்கலையில் அருமையான வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Young Professional-II பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Dr.J.Jayalalitha Fisheries University – Government of Tamilnadu

பணியின் பெயர்: Young Professional-II

கல்வித் தகுதி: Fisheries Science (M.F.Sc) or M.Sc Life Science

சம்பளம்: Rs.35000

வயதுவரம்பு: 40 Years

கடைசி தேதி: செப்டம்பர் 8

கூடுதல் விவரங்களுக்கு:

www.tnjfu.ac.in

https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/ICAR%20-NBFGR%20,%20FCRI,%20THoothukudi%20Advertisement.pdf

Categories

Tech |