நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI-State Bank of India)
மொத்த காலியிடங்கள்: 186
வேலை செய்யும் இடம்: All Over Bihar
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Officer, Executive
வயது: 60 முதல் 63 வயது வரை
மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.41,000 வரை
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் தேதி – Nodal Officer – 20.04.2021.
Other Posts – 25.04.2021.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – For Nodal Officer: DGM(D & TB ), SBI, LHO PATNA, WEST GANDHI MAIDAN, PATNA-01.
For Other Posts: AGM(HR),SBI, LHO PATNA, WEST GANDHI MAIDAN, PATNA-01.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://sbi.co.in/documents/16012/1557541/240321-DETAILED+NOTIFICATION+D+%26+TBU.pdf/40307297-f8e3-0248-35b0-9b87febd4e4d?t=1616563846926
https://sbi.co.in/documents/16012/1557541/240321-DETAILED+NOTIFICATION+FIMM.pdf/e10cc317-337b-a36e-ade7-2677fda2dfb2?t=1616564018580 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.04.2021.
Nodal Officer: 10 ஏப்ரல் 2021
Other Posts: 20 ஏப்ரல் 2021