Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 43,000 சம்பளத்தில்…. ஆவின் நிறுவனத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!!

திருப்பூர், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மருத்துவ ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Aavin-Tamilnadu Co-operative Milk Producers Limited

பணியின் பெயர்: Veterinary Consultant

கல்வித்தகுதி: B.V.Sc and A.H

சம்பளம்: Rs.43000/-

கடைசி தேதி: 30.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.aavin.tn.gov.in

https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/08/2022080545.pdf

https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2022/08/2022081197.pdf

Categories

Tech |