Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.45,000 வரை சம்பளத்தில்…. மத்திய அரசில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சிப்பட் (CIPET) எனப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக்ஸ் அண்ட் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : சிப்பட்

சம்பளம் : மாதம் ரூ. 45,000

வேலைவகை: மத்திய அரசு வேலை

பணி: Assistant Professor

கடைசி தேதி : 07.06.2021

Job Apply Link : https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php

மேலும் விபரங்களுக்கு https://www.cipet.gov.in/job-opportunities/downloads/02-06-2021-001/Advertisement.pdf

Categories

Tech |