பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் (MMGS II), சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: Punjab National Bank
பதவி பெயர்: Manager, Sr. Manager
கல்வித்தகுதி: CA, ICWA, MBA, and PG (maths, Statistics, and Economics)
சம்பளம்: Rs.48,170
கடைசி தேதி: 07.05.2022
கூடுதல் விவரங்களுக்கு: