பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி; அலுவலக உதவியாளர்.
சம்பளம்: ரூ.15,700-50,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.4.2022
மாலை 5 மணிக்குள் ஆவணங்களின் நகல்கள் உடன் விண்ணப்பத்தினை புகைப்படத்துடன் சுய விலாசம் இட்ட ரூபாய் 25 க்கான தபால் தலை ஒட்டி கவர் ஒன்றுடன் அனுப்பவேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் கோட்டாட்சியர் முதல் தளம், பெரம்பலூர்.