TNPSC -யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
கல்வித் தகுதி: சமூகவியல்/ சமூகப் பணி/ உளவியல்/ குழந்தை மேம்பாடு/குற்றவியல்
சம்பளம்: ரூ.56,100 – ரூ. 2,05,700
கடைசி தேதி: 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை: Online
தேர்வு செயல் முறை: Computer Based Test
Interview
விண்ணப்பிக்கும் முறை:
https://www.tnpsc.gov.in என்ற இணைய முகவரி மூலம் 01.04.2022 முதல் 30.04.2022 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.