தமிழக வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: அலுவலக உதவியாளர் & இரவு காவலர்
கல்வி தகுதி: அலுவக உதவியாளர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இரவு காவலர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15700 – ரூ.50000
கடைசி தேதி: 04.04.2022
விண்ணப்பிக்கும் முறை: Offline
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித் தலைவர்,
வருவாய் துறை (அ-பிரிவு) (முதல் தளம்),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல் – 637 003.