Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 55,000 சம்பளத்தில்…. தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை…!!!

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம் www.cutn.ac.in

பதவி: மெடிக்கல் ஆபீசர்.

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: MBBS

சம்பளம்: ரூ.55,000

வயது வரம்பு: 40 வருடங்கள்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

மேலும் விவரங்களுக்கு [email protected]

கடைசி தேதி: 08 நவம்பர் 2021

Categories

Tech |