நபார்டு வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21-30.
சம்பளம்:ரூ.28150-ரூ.55600.
தேர்வு செய்யும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.08.2021