Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.56,100 சம்பளத்தில்…. தமிழக மருத்துவ துறையில்…. 173 காலிப்பணியிடங்கள்…!!!

தமிழக மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant Medica lOfficer.

காலி பணியிடங்கள்: 173.

சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500.

வயது: 58க்குள்.

கல்வித்தகுதி: Degree or Diplamo in Naturopathy, PG Diplamo, Diplamo in Integrated Medicine

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10.

மேலும் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in

Categories

Tech |