பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Scientific Engineer
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி: B.Sc/ M.Sc/ B.E / B.Tech/ M.Tech
வயது வரம்பு: 26 வயது முதல் 31 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.56,100/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: GATE Score அடிப்படையில் Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.barc.gov.in/careers/vacancy531.pdf