Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.60,000 சம்பளத்தில்…. சென்னை மெட்ரோவில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

சென்னை மெட்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது: 30-47
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
சம்பளம்: ரூ.60,000 – ரூ.1,20,000
விண்ணப்ப கட்டணம்: ரூ.300
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 10

இது குறித்த மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

https://youtu.be/0lZfRPxQqLg

Categories

Tech |