Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.60,000 சம்பளத்தில்…. சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு…!!!

சென்னை மெட்ரோவில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 30-47.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன்.

சம்பளம்: ரூ. 60 ஆயிரம் – ரூ.1,20,000

விண்ணப்ப கட்டணம்: ரூ.300 (ஜெனரல் ஓபிசி) ரூ.50 (எஸ்சி, எஸ்டி)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.9. 2021

Categories

Tech |