Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.60,000 சம்பளத்தில்….. ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், சென்னையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் மேலாளர் காலிப்பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Repco Home Finance

பணியின் பெயர்: Manager (Chartered Accountant)

கல்வித் தகுதி: Chartered Accounts

சம்பளம்: ரூ.60,000

வயது வரம்பு: 30

கடைசி தேதி: ஆகஸ்ட் 12

கூடுதல் விவரங்களுக்கு:

www.repcohome.com

https://doc.repcohome.com/uploads/Website_Matter_for_Chartered_Accountant_July_2022_1_a7b0a8e154.pdf

Categories

Tech |