நேஷனல் தேர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்: 47.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.9.2021.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
சம்பளம்: ரூ.60,000.
மேலும் விவரங்களை தெரியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.ntpccareers.net என்ற இணையதளத்தை பார்க்கவும் .