Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 62,000 சம்பளத்தில்…. தமிழ்நாடு மருத்துவத் துறையில் சூப்பர் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Village Health Nurses

கல்வித் தகுதி: ANM qualification from Government

சம்பளம் ரூ. 19,500 – ரூ. 62,000/-

வயது வரம்பு: 18 – 42

கடைசித் தேதி: 09-02-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

http://www.mrb.tn.gov.in/notifications.html

Categories

Tech |