Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.62,000 வரை சம்பளத்தில்…. டிரைவர் பணியிடங்கள்….. தமிழக அரசில் வேலைவாய்ப்பு…!!!

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (CMDA)  உள்ள காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி: Driver.

காலிப்பணியிடங்கள்:25

ஊதியம் : ரூ.19,500 முதல் அதிகபட்சம் ரூ.62,000 வரை

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: வரும் 13.10.2021 முதல் வரும் 27.10.2021 வரை www.cmdachennai.gov.in ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |