Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.63,000 வரை சம்பளத்தில்…. DSSC நிறுவனத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

Defence Services Staff College நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ;வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: Defence Services Staff College (DSSC)
பணியின் பெயர்: Lower Division Clerk, Civilian Motor Service, Multi Tasking Staff
பணியிடங்கள்: 12
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 28
விண்ணப்பிக்கும் முறை: Offline
சம்பளம்; ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
விண்ணப்பங்களை தபால் செய்ய வேண்டிய முகவரி:
The Commandant,
Defence Services Staff College,
Wellington (Nilgiris) – 643 231, Tamil Nadu.
மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1wc_RpVP5zp6tmcj8AxQWopykBkjS9s-0/view?usp=sharing

Categories

Tech |