Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 67,700 சம்பளத்தில்… நிதி அமைச்சகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மத்திய நிதி அமைச்சகத்தில் (Ministry of Finance) பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் ; மத்திய நிதி அமைச்சகம் (Ministry of Finance)

பணியின் பெயர்கள் ; அலுவலர், பதிவாளர், உதவி பதிவாளர்

மொத்த காலிபணியிடங்கள் ; 53

சம்பளம் ; 67,700 முதல் 2,09,200 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி ; 22.07.2021

வேலைக்கான தகுதி முதல் விண்ணப்பிப்பது எப்படி என்பதுவரை முழுமையான விவரங்களை கீழ்காணும் வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.

https://youtu.be/7CLIqfT38g4

Categories

Tech |