இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Consultant (Medical)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2021
கல்வித் தகுதி: MD/ DNB தேர்ச்சி
வயது வரம்பு: 70 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.70,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisement_16072021.pdf