மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் மூலம் கப்பல் இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Ship Surveyor cum Deputy Director General (Technical)
தகுதி: விண்ணப்பதாரர்கள் மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது துறைகளில் Officers ஆக பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.78,800 முதல் அதிகபட்சம் ரூ.2,09,200 வரை ஊதியம்
தேர்வு செய்யும் முறை: Deputation
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://dgshipping.gov.in/Content/PressReleasesPublicNotices.aspx