மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது,
காலிப்பணியிடங்கள்- 249
சம்பளம்- 25,500 முதல் 81,100 வரை
கல்வித்தகுதி- 12 ம் வகுப்பு
தேர்வு- Physical Documentation, Trial Test & Proficiency Test
விண்ணப்ப கட்டணம்- 100 ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி தேதி- மார்ச் 31
மேலும் விவரங்களுக்கு ( cisf.gov.in) என்ற இணைய பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.