தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Senior Technical Officer & Technical Officer
காலி பணியிடங்கள் – 4
விண்ணப்பிக்க கடைசி தேதி- 23.07.2021
கல்வித் தகுதி:
Senior Technical Officer – Master’s Degree in Botany அல்லது Chemistry அல்லது Microbiology அல்லது B.Pharm தேர்ச்சியுடன், Pharmacognosy, Chemotaxonomy or Herbal Drug Development
Technical Officer – Post graduation in Environmental Studies அல்லது Microbiology அல்லது Environmental Biology அல்லது Applied Biology அல்லது B.Tech in environmental studies.
சம்பளம்: மாதம் ரூ.63,900/- முதல் ரூ.83,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://drive.google.com/file/d/1Rhj0vxdxOVf7a-3ebQwDVvoxbhKyGQtb/view?usp=sharing