மத்திய பாதுகாப்பு படையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: சிறப்பு மருத்துவ அதிகாரி
சம்பளம்: ரூ.85,000
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல் 7 முதல் 14 வரை
இதில் விருப்பம் உள்ளவர்கள் https://crpf.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.