Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.90,000 வரை சம்பளத்தில்…. ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்…..!!!!!

 

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: ஜூனியர் அசிஸ்டென்ட்
காலி பணியிடங்கள்: 120
வயது: 18 – 30
சம்பளம்: ரூ.26,600 – ரூ.90,000
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 15

மேலும் கூடுதல் விவரங்களை அறிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணைய தள பக்கத்தை அணுகவும்.

 

Categories

Tech |