மேற்கு இரயில்வே காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : மேற்கு இரயில்வே (Western Railway)
மொத்த காலியிடங்கள் : 16
வயது: 18 – 25
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 3
மாத சம்பளம் : ரூ.29,200 – ரூ.92,300
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.rrc-wr.com/rrwc/Sports/SPORTS_NOTIFICATION_2021-22.pdf