Categories
வேலைவாய்ப்பு

மாதம் 18,000 சம்பளத்தில் …..காந்திகிராம் கிராமப்புற நிறுவனத்தில் வேலை ….உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட், திண்டுக்கல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், கள உதவியாளர் மற்றும் கள அமைப்பாளர் பணியிடங்களுக்கு வாக்-இன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர் :காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் திண்டுக்கல்

பதவி பெயர் :தொழில்நுட்ப உதவியாளர், கள உதவியாளர் மற்றும் கள அமைப்பாளர்
வகை :தமிழக அரசு வேலைவாய்ப்பு

மொத்த காலியிடம் :03

இடம் :திண்டுக்கல்

தகுதி :இந்திய குடிமக்கள்

சம்பளம்- ரூ.18450

விண்ணப்பிக்கும் முறை: Walk-in-Interview

கடைசி தேதி :12.01.2022

முகவரி : Administrative Block Of GRI, Dindigul – 624302.

Categories

Tech |