Categories
வேலைவாய்ப்பு

மாதம் 31 ஆயிரம் சம்பளம்… தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் ( Central University of Tamil Nadu -CUTN) Junior Research Fellow வேலை காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

நிறுவனம் : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் ( Central University of Tamil Nadu -CUTN)

பணியின் பெயர் : Junior Research Fellow

கல்வித்தகுதி : Post Graduate

பணியிடம் : திருவாரூர்

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 1

சம்பளம் : Rs. 31,000 (Fellowship)

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdQOw2_YTGjmd4KmfE-HicfXzA7mPpW7IXl468EIjLPYmPpBw/viewform என லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

கடைசி நாள் : 22.03.2021

கூடுதல் தகவலுக்கு தொடர்புகொள்ளவேண்டிய எண் : 9944649258 அல்லது

முழு விவரங்களுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும் ….

https://cutn.ac.in/wp-content/uploads/2021/03/Advertisement_SERB_GeoDelta_09032021.pdf

Categories

Tech |