இந்திய ரிசர்வ் வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
பதவி :Assistant
காலிப் பணியிடங்கள் : 950
மாத சம்பளம் : ரூ 20,700 -ரூ 55,700
வயது வரம்பு : 20- 28
கல்வித்தகுதி :ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் :08.03.2022