Categories
வேலைவாய்ப்பு

மாதம் 69,0000 சம்பளத்தில் …. தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும்  விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி :Constable

காலியிடம் : 28

சம்பளம் : ரூ. 21,700 – ரூ. 69,100

கல்வித்தகுதி : 12th Class, Central or State Government or UT holding analogous post on regular basis in the parent cadre or department and having five years’ experience in the field of investigation or intelligence or computer or driving.

கடைசி தேதி : 21.01.2022

விண்ணப்பிக்கும் முறை :Offline

வயது வரம்பு : 56 வயதுக்குள்

முகவரி SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/121_1_Recruitment.pdf

இணையதள முகவரி

https://nia.gov.in/

Categories

Tech |