Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை… நாளையே கடைசிநாள்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்.

நிறுவனத்தின் பெயர் : தேசிய தொற்றுநோயியல் நிறுவனம். (NIE-National Institute of Epidemiology)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: MTS, Consultant, Scientist & Technical Officer

காலியிடங்கள்: 7

கல்வித்தகுதி : 10th Pass, MBBS/BDS/BSMS/MPH, PG or PhD, UG

சம்பளம்: மாதம் ரூ.15,800 – 70,000/

வயது வரம்பு : 30 – 70 வயதுவரை

பணியிடம் சென்னை – தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன்

நேர்காணல் முகவரி : National Institute of Epidemiology,
Ayapakkam,
Chennai-600077

நேர்காணல் நடைபெறும் தேதி : 7 ஏப்ரல் 2021

மேலும் கூடுதல் தகவலுக்கு கீழ்க்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://nie.gov.in/images/careers/Advt_Draft_March_2021_174.pdf

Categories

Tech |