தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள சமூக மேம்பாட்டு நிபுணர் (எஸ்.டி.எஸ்) எனப்படும் Social Development Specialist (SDS) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாரியத்தின் பெயர் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
பணியின் பெயர் : Social Development Specialist
விண்ணப்பிக்கும் முறை : Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.12.2020
வயது வரம்பு: 1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
SDS மாத ஊதியம்: முதுகலை பட்டம் பெற்றவர்கள் – ரூ.85,000 / – இளங்கலை பட்டம் பெற்றவர்கள் – ரூ.70,000 / – டிப்ளோமா – ரூ. 50,000 / –
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.12.2020
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் உள்ளவர்கள் www.tnscb.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டிசம்பர் 03 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் லிங்கில் க்ளிக் செய்யவும்.
https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/TNSCB_HFA_Social-development-Application_2020-Chennai-Circle-II-1-Application.pdf