Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 85 ஆயிரம் சம்பளம்… விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள retainer doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்.

பணி: retainer doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு.

கல்வித்தகுதி: எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: 85 ஆயிரம் ரூபாய்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2020

மேலும் இந்தப் பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள https://www.oil-india.com/Document/Career/Retainer%20Doctor%Zoon%contract.PDF என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |