Categories
லைப் ஸ்டைல்

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு…. 10 நாள் இத மட்டும் குடிங்க போதும்….!!!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலங்களில் உடலில் பல மாற்றங்களும் வலிகளும் ஏற்படும். மாத விடாய் காலங்களில் அதிக வலி, உதிரப்போக்கு, சீரற்ற மனநிலை என்று பல பிரச்சினைகளை பெண்கள் சந்திப்பது உண்டு. அவ்வாறு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கல்யாண முருங்கை இலைச்சாற்றை 30 மில்லி அளவு எடுத்து வெறும் வயிற்றில் பத்து நாட்கள் தொடர்ந்து குடித்தால் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்க கல்யாண முருங்கை இலையை தேங்காய் எண்ணெய்யில் சமைத்து சாப்பிட வேண்டும். இந்த இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் சொறி மற்றும் சிரங்கு குணமாகும்.

Categories

Tech |