Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநகராட்சி பணியாளர்களுக்கான… மருத்துவ பரிசோதனை முகாம்… அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை..!!

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நகரமைப்பு அலுவலர் பெரியசாமி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உட்பட பல அதிகாரிகளும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இதில் அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நுரையீரல் மற்றும் இதயம் செயல் திறன் பரிசோதனை உட்பட பல பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதன்பின் அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

Categories

Tech |