Categories
சினிமா தமிழ் சினிமா

மாநாடு படம்…. பாராட்டித் தள்ளிய சிவகார்த்திகேயன்….!!!!

மாநாடு படத்தை பார்த்துவிட்டு படக்குழுவையும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவையும் பாராட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மாநாடு. படமானது அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து தியேட்டர்களில் ஓடி வருகிறது.

இந்த நிலையில், மாநாடு படத்தை பார்த்து ரசித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், சிம்பு சார் சூப்பர். எஸ்ஜே சூர்யா சார் நீங்க தெரிச்சிட்டீங்க, யுவன்சங்கர்ராஜா பீஜிஃஎம் ஃபயரா இருந்தது என மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் என உற்சாகமுடன் பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |