மாநில அரசுகள் கடன் பெறுவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மாநில அரசுகள் நடப்பு நிதியாண்டில் கூடுதல் கடன் பெறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்குரிய கால அவகாசத்தை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுவரை 9 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. நான்கு மாநிலங்கள் தொழில் தொடங்க உகந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டு உள்ளன.
அந்த மாநிலங்களுக்கு ரூ.40.251 ஓடி கூடுதல் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு கால அவகாசத்தை நீடித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.