Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. அரசு கல்லூரி மாணவர் சாதனை…!!!!

குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர் பாராட்டியுள்ளார்.

தமிழ்நாடு குத்துசண்டை சங்கம் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு கலைக் கல்லூரி மாணவர் ராஜகுமரன் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் 46-49 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்த மாணவரை கல்லூரி முதல்வர் கௌசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |